பேச்சு:திருலோக சீதாராம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருலோக சீதாராம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


வாழ்ந்த காலம்[தொகு]

Arulghsr கட்டுரையில் திருலோக சீதாராம் வாழ்ந்த காலம் 1. ஏப்ரல். 1971 முதல் 23 ஆகத்து 1973 வரை என உள்ளது. இதைச் சரிபார்க்க இயலுமா? பிறந்த ஆண்டு பிழையாக இருக்கும் என எண்ணுகிறேன். நன்றி. --இரா. பாலா (பேச்சு) 11:14, 4 ஏப்ரல் 2017 (UTC)

--இரா. பாலா பிறந்த ஆண்டு தட்டுப்பிழையால் 1971 என எழுதினேன். அதை உடனடியாக 1917 என திருத்தப்பட்டும்விட்டது. நன்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:திருலோக_சீதாராம்&oldid=3797162" இலிருந்து மீள்விக்கப்பட்டது