உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:திருத்தந்தைத் தேர்தல் அவை 2013

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்ற வேண்டுகோள்[தொகு]

இக்கட்டுரையின் தலைப்பு "திருத்தந்தைத் தேர்தல் அவை 2013" என்று இருக்கவேண்டும். திருப்பீடம் என்பது Holy See என்பதன் தமிழாக்கம். திருத்தந்தை என்றால் Pope, Holy Father என்று பொருள் தரும். திருத்தந்தையின் பணி, பணியிடம், பணித்தளம், திருச்சபையின் மைய அலுவலகம் போன்றவை Holy See என்பதற்குத் தமிழாக்கமாக அமையலாம்.

எனவே, இக்கட்டுரையின் தலைப்பை திருத்தந்தைத் தேர்தல் அவை 2013 என்று மட்டுமே அமைக்குமாறு வேண்டுகிறேன். நன்றி!--பவுல்-Paul (பேச்சு) 21:09, 9 மார்ச் 2013 (UTC)

👍 விருப்பம்--ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 09:55, 10 மார்ச் 2013 (UTC)