பேச்சு:தினமலர்
Untitled[தொகு]
'வரலாற்றுக்குறிப்புகள்' என்பதைவிட 'வரலாறு குறிப்புகள்' படிப்பதற்கு எளிதாக இருக்கும் என்பதால் அதை பயன்படுத்தியுள்ளேன். இதில் ஏதேனும் கருத்து வேறுபாடு இருந்தால் தயவு செய்து இந்த பகுதியில் தெரிவிக்கவும்.
- வரலாற்றுக் குறிப்புகள் என்பது சரியான புணர்ச்சி. எளிமை வேண்டுமானால், வெறுமனே வரலாறு என்று மட்டும் குறிப்பிடலாம்--ரவி 07:14, 5 ஜூலை 2009 (UTC)
நாகர்கோவில், சேலம் பதிப்புகள் எப்போது தொடங்கப்பட்டன? --குறும்பன் (பேச்சு) 00:56, 23 மார்ச் 2013 (UTC)