பேச்சு:டி. பாலசுப்பிரமணியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

என்னிடமுள்ள பூலோக ரம்பை (1940) திரைப்படப் பாட்டுப் புத்தகத்தில் இவரது பெயர் T. பாலசுப்பிரமணியம் என எழுதியிருக்கிறது. தமிழகத் தமிழில் டி. பாலசுப்பிரமணியம் என எழுதுவதை இந்துவில் ராண்டார் கை D. Balasubramaniam என எழுதியுள்ளார். ஈழத்தமிழில் வேறுபடுத்துவதற்காக ரி. பாலசுப்பிரமணியம் என எழுதியிருப்போம். D, T எது சரியென்பதை உறுதிப்படுத்த வேண்டும். @Uksharma3:--Kanags \உரையாடுக 12:00, 30 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]