ஆங்கில, மற்றும் பல தமிழ் ஊடகங்கள் இவரை கயனேந்திரா என்றே எழுதுகின்றன. எனவே கயனேந்திரா பக்கம் இங்கு வழிமாற்றமாகக் கொடுக்கலாம்.--Kanags\பேச்சு 21:01, 24 ஜூன் 2008 (UTC)
கனகு, நான் அதை அறியவில்லை. மீள அமைத்ததற்கு நன்றி.--சிவகுமார்\பேச்சு 15:46, 25 ஜூன் 2008 (UTC)