கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீன ஒலிப்பும் இலத்தீன் எழுத்துப் பெயர்ப்பும்[தொகு]
Linqing என்று எழுதினாலும் அதில் உள்ள q என்னும் எழுத்தை ச் என்று ஒலிக்க வேண்டும். லின்ச்சிங் என்பது சற்று கூடுதலான ஒலிப்பு நெருக்கம் உடையதாக இருக்கும்.--செல்வா 20:08, 2 ஆகஸ்ட் 2009 (UTC)