பேச்சு:ஜஸ்பால் பட்டி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜஸ்பால் சிங் ப4ட்டி என்று ஒலிப்பைச் சுட்ட எண் கொடுத்து எழுதுவது பொது ஊடக வழக்கில் இல்லை. மிகப் பெரும்பான்மையினருக்குப் புரியவும் புரியாது. எனவே இதனைத் தவிர்க்க வேண்டுகிறேன். வழக்கம் போல அடைப்புக்குறிக்குள் ஆங்கிலப் பெயர், மூல மொழிப் பெயரைத் தரலாம்.--இரவி (பேச்சு) 12:53, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஓ சரி  ;)--மணியன் (பேச்சு) 13:11, 25 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஜஸ்பால்_பட்டி&oldid=1242775" இலிருந்து மீள்விக்கப்பட்டது