சேன் வார்ன் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
@Dsesringp: தகவற்பெட்டி சேர்க்க முடிகிற கட்டுரைகளில் தகவற்பெட்டி சேர்த்து உதவவும். வாசகர்கள் இலகுவாக ஒரு தலைப்பைப் பற்றி அறிந்து கொள்ள தகவற்பெட்டிகள் உதவும். நன்றி. --இரவி (பேச்சு) 11:09, 18 ஏப்ரல் 2018 (UTC) இனறே சேர்க்கிறேன் சகோ. நன்றிDsesringp (பேச்சு) 11:17, 18 ஏப்ரல் 2018 (UTC)
சேர்த்துவிட்டேன். நன்றிDsesringp (பேச்சு) 14:40, 18 ஏப்ரல் 2018 (UTC)