உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:செ. வை. சண்முகம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முனைவர் ழான் (Jean-Luc Chevillard) சுட்டிக்காட்டியபடி, தெ.பொ.மீ அவர்களின் பெயரைக் கொண்ட உள்ளிணைப்பு, தவறுதலாக உ.வே.சா அவர்களின் ஆசிரியர் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் பெயருக்கு இட்டுச் செல்கின்றது. எனவே உள்ளிணைப்பைச் சரி செய்துள்ளேன்.--செல்வா 00:53, 1 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:செ._வை._சண்முகம்&oldid=887403" இலிருந்து மீள்விக்கப்பட்டது