பேச்சு:சுவர்ணலதா
வாழ்க்கைக் குறிப்பு பகுதி ஐ.பி. ஒருவரால் இந்த வலைப்பூவில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பூவின் உரிமையாளர் தான் அந்த ஐ.பி.யா என்பது தெரியவில்லை. --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 13:49, 22 பெப்ரவரி 2011 (UTC)
வேண்டுகோள்[தொகு]
- @Kanags, Gowtham Sampath, and Arularasan. G:
ஐயா, இப்பக்கத்தை தொகுத்தல் தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட்டும் அனுமதிக்க வேண்டுகிறேன்.--தாமோதரன் (பேச்சு) 15:16, 27 சூன் 2021 (UTC)