பேச்சு:சீரீன் இபாதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இக்கட்டுரை முறையாக வழிமாற்றப்படவில்லை. அதனாலேயே இதன் முன்னைய வரலாறு பதியப்படவில்லை. Shirin Ebadi என்ற பக்கத்தில் இருந்து இது பிரதி பண்ணப்பட்டுள்ளது.--Kanags 01:41, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

சிரின் எபாடி கட்டுரை வரலாறு

--Natkeeran 01:52, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

ஆம், நற்கீரன், ஆனால் த.வியின் முதற்பக்க வரலாற்றைப் பார்த்தால், செப்டம்பர் 30, 2003 வரை கிடைக்கின்றது. இது பற்றி ஆலமரத்தடியில் ஒரு சிறு குறிப்பு எழுதியுள்ளேன். த.வி துவங்கிய நாட்களில் எப்படி தட்டுத் தடுமாறி, தமிழில் எழுதினார்கள் என்பதை முதற்பக்க வரலாற்றில் நவம்பர் 6-17, 2003 காலப்பகுதியில் (முன்னும் பின்னும்)

பார்த்தால் உணரலாம். --செல்வா 01:59, 30 செப்டெம்பர் 2007 (UTC)[பதிலளி]

செப்டம்பர் 30, 2003 தமிழ்விக்கி முதற்பக்கம்
பழைய வரலாற்றுடன் இணைத்திருக்கிறேன்.--Kanags \உரையாடுக 06:56, 1 பெப்ரவரி 2011 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சீரீன்_இபாதி&oldid=1269616" இலிருந்து மீள்விக்கப்பட்டது