உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


உதவி[தொகு]

பயனர்:Jagadeeswarann99, நண்பரே, இக்கட்டுரையை திருத்தி உதவுங்கள். அரிகேசவ நல்லூரைத் தான் கேள்விப்பட்டிருக்கிறேன். அரி - சிவன், கேசவன் - திருமால். கேசரி என்ற சொல் எப்படி வந்திருக்கும். இவ்வூரைப் பற்றி விரித்து எழுதி உதவுக. நன்றி :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:52, 15 செப்டம்பர் 2016 (UTC)

இவ்வூரானது அரசர்களின் பெயரைக் கொண்டு அழைக்கப்பட்டதுள்ளாக http://www.tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=223&pno=33 என்ற இணைப்பில் குறிப்புள்ளது. தற்போது சின்னமனூர் என்று அழைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதாம். இக்கட்டுரையை ஊரைப் பற்றிய கட்டுரையாக மாற்ற.. பல்வேறு தரவுகள் தேவைப்படும். இங்கு குறிப்பிட்டுள்ளதைப் போல முக்கி தருகின்ற தலங்களின் வரிசையில் இந்தப் பெயர் இல்லை. தேடிப்பார்த்து உரிய செய்திகளை இணைக்கிறேங்க.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 15:32, 15 செப்டம்பர் 2016 (UTC)
நன்றி நண்பரே! -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:03, 23 செப்டம்பர் 2016 (UTC)