பேச்சு:கொக்கிளாய் தாக்குதல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

20 ஆம் நூற்றாண்டுப் போர்கள் எனும் பகுப்பானது ஒரு தாய்ப் பகுப்பு என்று நான் கருதுகிறேன். ஏனெனில் உலகில் நடக்கும் அனைத்துப் போர் தாக்குதல்களையும் இப்பகுப்பின் கீழ் சேர்த்தால், பட்டியல் நீண்டதாக மாறிவிடும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:38, 9 மே 2024 (UTC)[பதிலளி]

வடமராட்சி ஒப்பரேசன் லிபரேசன் கட்டுரையையும் கவனிக்க வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 02:43, 9 மே 2024 (UTC)[பதிலளி]

ஆம் அது ஒரு தாய்ப் பகுப்பு என்பதால் கட்டுரையிலிருந்து அப்பகுப்பை நீக்கிவிட்டேன். சுட்டிக் காட்டியைமைக்கு நன்றி கு. அருளரசன் (பேச்சு) 03:09, 9 மே 2024 (UTC)[பதிலளி]