பேச்சு:கார்மேல் கார்டன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி, கோவை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மெட்ரிக்குலேசன் தமிழ் இல்லையா ?

மெட்ரிக்குலேசன் என்பதற்கு ஈடான தகுந்த தமிழ்ப் பெயர் ஏதும் பரவலான புழக்கத்தில் இல்லை. தற்போது தமிழ்நாட்டில் மெட்ரிக் கல்வி முறை ஒழிக்கப்பட்டுவிட்டதால், மெட்ரிக்குலேசன் என்பது வெறும் பெயரளவிலேயே உள்ளது.--இரவி (பேச்சு) 20:48, 1 சூலை 2012 (UTC)[பதிலளி]