பேச்சு:கனெடிகட்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கனெடிகட் என்பது பிழை.--பாஹிம் (பேச்சு) 07:19, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

Connecticut என்றுள்ளதால் கனெக்டிக்கட்டு என்ற தலைப்புக்கு நகர்த்தலாம் என எண்ணுகின்றேன். கனெடிகட் பல்கலைக்கழகம் என்ற கட்டுரையையும் நகர்த்த வேண்டும். --மதனாகரன் (பேச்சு) 14:50, 14 சூலை 2012 (UTC)[பதிலளி]

கனெடிகட் என்பது சரியே.--Kanags \உரையாடுக 09:04, 23 சூலை 2012 (UTC)[பதிலளி]

எவ்வாறு சரியானதாக அமையும்? ககர மெய்யை அடுத்து டகரம் வராது என்றால் கனெட்டிக்கட்டு என்று கூறலாம். --மதனாகரன் (பேச்சு) 10:40, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]
மதனாகரன், இலக்கணப் பிழையை நான் கருதவில்லை. ஆனால் நீங்களும் பாகிமும் சொன்ன மாதிரி கனெக்டிக்கட்டு என்பது தவறு என்றே கூற வந்தேன். அதாவது னெ இற்கும் டி இற்கும் இடையில் க் வராது. ஆங்கிலத்தில் இதனை c silent என்று சொல்வார்கள். நீங்கள் இப்போது சொல்வது இலக்கணச் சுத்தம் என்றால் அவ்வாறே மாத்தலாம்.--Kanags \உரையாடுக 10:52, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]
தகவலைக் குறிப்பிட்டதற்கு நன்றிகள்! கனெட்டிக்கட்டு என்று மாற்றுவது தமிழ் இலக்கண விதி முறைகளுக்கேற்ப அமையும். --மதனாகரன் (பேச்சு) 11:49, 25 சூலை 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கனெடிகட்&oldid=1172685" இலிருந்து மீள்விக்கப்பட்டது