பேச்சு:கட்டற்ற மென்பொருள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அதாவது கட்டற்ற மென்பொருள்களை பயன்படுத்துபவர்கள் அவ்மென்பொருள்களை அடிப்படையாக வைத்து மேம்படுத்தினால், அதே வித உரிமைகளை பிற பயனர்களுக்கு தர வேண்டுமா?--Natkeeran 03:12, 27 ஜூன் 2006 (UTC)

yes. read this page --மு.மயூரன் 08:52, 27 ஜூன் 2006 (UTC)

கட்டற்ற மென்பொருள் அமையம்[தொகு]

கட்டற்ற மென்பொருள் அமையம் என்பதிலுள்ள அமையம் என்பதற்கான ஆங்கிலச் சொல் என்ன? அச்சொல் தெரிந்தால் அதற்குரிய கட்டுரையை உருவாக்குவேன்.--≈ உழவன் ( கூறுக ) 15:29, 25 நவம்பர் 2014 (UTC)[பதிலளி]