பேச்சு:ஒசூர்
Appearance
சேர்க்கை[தொகு]
ஓசூர் நகராட்சி எல்லைகளுக்குள் உள்ள பள்ளி, கல்லூரி, கோயில் போன்ற சிறப்புகளை மட்டும் இங்கு சேர்க்கவும். புறநகர் பகுதிகளிலுள்ள தகவல்களை அந்த ஊர்ப் பெயர்களில் தனியாகக் கட்டுரையைத் தொடங்கி அதில் சேர்க்கலாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 02:35, 17 ஏப்ரல் 2012 (UTC)
சட்டமன்ற உறுப்பினர் பெயர் இற்றைப்படுத்தப்பட வேண்டும் arulghsrArulghsr (பேச்சு) 15:03, 20 ஆகத்து 2016 (UTC)