உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எஸ். ராமகிருஷ்ணன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எஸ். ரா படைப்புகளின் பட்டியலை 'நிமித்தம்' நூலின் ஆசிரியர் குறிப்பு பகுதியைப் பார்த்துத் தொகுத்துள்ளேன். (பணியாற்றிய திரைப்படங்கள், சஞ்சாரம் புதினம் தவிர்த்து.) இந்நூல் டிசம்பர் 2013-இல் வெளியானது (உயிர்மை பதிப்பகம்). எனவே தற்போது வெளிவந்த நூல்களில் இற்றைப்படுத்தப்பட்ட பட்டியல் கிடைக்கும். கைவசம் வைத்திருப்பவர்கள் தொகுக்கலாம். Paramatamil (பேச்சு) 15:14, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

en:Wikipedia:Verifiability கட்டுரையில் Self-published or questionable sources as sources on themselves தந்துள்ள வழிகாட்டுதல்படி எஸ்.ராவின் தளத்திலேயே உள்ள சுய அறிமுகக் குறிப்பை மேற்கோளாகக் காட்டுவதில் தவறில்லை என நினைக்கிறேன்? Paramatamil (பேச்சு) 16:09, 22 ஆகத்து 2015 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எஸ்._ராமகிருஷ்ணன்&oldid=1902183" இலிருந்து மீள்விக்கப்பட்டது