பேச்சு:எஸ்தர் டுஃப்லோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு[தொகு]

இவர் பெயரை எசுத்தர் தூபுலோ என்றெழுதினால் தமிழில் இயல்பாகவும் சரியாகவும் இருக்கும். தமிழில் எழுதும்பொழுது தமிழ் இயல்புக்கும் இலக்கணத்துக்கும் இசைவாக இருக்குமாறு எழுதுதல் வேண்டும். ஆங்கிலத்தில் Tamil எழுதுவது போல சிறிதாகவோ பெரிதாகவோ திரிபுகள் ஏற்படலாம். அது உலக மொழிகளுள் இயற்கையே. ஆகவே எசுத்தர் தூபுலோ என்று மாற்றாப் பரிந்துரைக்கின்றேன். செல்வா (பேச்சு) 09:01, 4 அக்டோபர் 2023 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எஸ்தர்_டுஃப்லோ&oldid=3803072" இலிருந்து மீள்விக்கப்பட்டது