பேச்சு:எர்ட்டா முல்லர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எர்ட்டா முல்லர்? முதல் எழுத்து ஹகர ஒலி ககர ஒலியாக மாறாமல் உயிரொலியாக மட்டும் மாறினால் நன்றாக இருக்குமே? எடுத்துக்காட்டு: அனுமன், இந்தி, ஒக்கேனக்கல்ல, ஓட்டல், ஓசுர். ஒருவேளை ககரம் போடுவது இலங்கை வழக்கா?--ரவி 14:07, 12 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]

Herta என்பதை செருமன் மொழியில் எப்படி ஒலிப்பார்களோ தெரியாது. கெர்ட்டா என்பது நிச்சயம் இலங்கை வழக்கல்ல. நானும் எர்ட்டா எனவே முதலில் எழுத இருந்தேன். உருசிய மொழியில் ஹெ என்பதற்கு தனியே எழுத்திருந்தும் (хe) கெர்த்தா (Мюллер, Герта) என எழுதியிருந்தார்கள். அதனாலேயே கெர்ட்டா என நானும் எழுதியிருந்தேன். எர்ட்டா எனவே மாற்றி விடலாம்.--Kanags \பேச்சு 22:08, 13 அக்டோபர் 2009 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எர்ட்டா_முல்லர்&oldid=1817491" இலிருந்து மீள்விக்கப்பட்டது