பேச்சு:எம். எஸ். சுந்தரி பாய்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் எம். எஸ். சுந்தரி பாய் எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

@Kanags: இவரின் பெயர் பெரும்பாலான இடங்களில் எம். எஸ். சுந்தரி பாய் அல்லது சுந்தரி பாய் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. முதன்மைத் தலைப்பாக எம். எஸ். சுந்தரி பாய் என்று இருக்கலாமா? தங்களின் கருத்து தேவை; நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:13, 27 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

@Selvasivagurunathan m: சுந்தரிபாய் எனத் தமிழில் அறியப்பட்டாலும், அவரது பெயர் சுந்தரி பாய் தான். எம். எஸ். சுந்தரி பாய் எனத் தலைப்பிடலாம்.--Kanags (பேச்சு) 22:26, 28 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

தங்களின் உதவிக்கு நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 22:35, 28 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]