உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எமிலி செங்கல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரவி, ஆதாரம் இல்லை என்று ஏற்கனவே எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆதாரம் இல்லை என்று ஆர்வம் அதிகமாகி இட்டுவிட்டீர்களோ ??? -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:46, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

ஆதாரம் இல்லை என்று கட்டுரையில் உள்ளதைக் கவனித்தேன். ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையையும் படித்துப் பார்த்தேன். அதில் கட்டுரையில் இவர் தான் மனைவி என்பது போல் உறுதிபட எழுதியுள்ளார்கள். தகவல் பெட்டியிலோ சர்ச்சைக்குரிய தகவல் என்றிருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், புகழ்பெற்ற தலைவர் ஒருவரின் மனைவி என்று ஒருவர் கருதப்படுவார் எனில் யார் எங்கு கருதினார்கள் என்பதற்கே முதலில் ஆதாரம் தேவை. எடுத்துக்காட்டுக்கு, பத்திரிகை குறிப்புகள், வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் போன்றவை. அவர்கள் கருதியதற்கு ஆதாரம் இல்லை என்பது வேறு பிரச்சினை.--இரவி (பேச்சு) 15:15, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
உங்களுக்கான ஆதாரம் Netaji's daughter speaks! -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:23, 20 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எமிலி_செங்கல்&oldid=1238757" இலிருந்து மீள்விக்கப்பட்டது