பேச்சு:என்றி பவர் ஐயர்
தமிழ் முறைப்படியும், விக்கியின் பரிந்துரையின் படியும் என்றி பவர் ஐயர் என மாற்றப் பரிந்துரைக்கின்றேன். கட்டாயம் காற்றொலி ககரம் வர வேண்டும் எனில் ஃகென்றி பவர் ஐயர் எனவும் மாற்றலாம். --செல்வா 18:23, 18 நவம்பர் 2010 (UTC)
தமிழ் முறைப்படியும், விக்கியின் பரிந்துரையின் படியும் என்றி பவர் ஐயர் என மாற்றப் பரிந்துரைக்கின்றேன். கட்டாயம் காற்றொலி ககரம் வர வேண்டும் எனில் ஃகென்றி பவர் ஐயர் எனவும் மாற்றலாம். --செல்வா 18:23, 18 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]