பேச்சு:இஸ்லாம்கல்வி.காம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்த தளம் குறித்த தனிக்கட்டுரை தேவையா என்று தெளிவில்லை. பிறர் கருத்தை வேண்டுகிறேன். ஆனால், நிச்சயமாக இதை ஒரு இணைப்பாகவோ இங்குள்ள உள்ளடக்கத்துடனோ இஸ்லாம் கட்டுரையில் தரலாம்--Ravidreams 09:38, 1 டிசம்பர் 2006 (UTC)

பல சஞ்சிகைகளைப் பற்றியும், சிறிய நூல்களைப் பற்றியும்கூட விக்கிபீடியாவில் கட்டுரைகள் உள்ளன. இக்கட்டுரை இருப்பதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என்பதே எனது கருத்து. Mayooranathan 11:09, 1 டிசம்பர் 2006 (UTC)