பேச்சு:இராமானுசார்ய திவ்விய சரிதை

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐயா. இதன் தலைப்பு இராமானுஜாச்சாரிய திவ்விய சரிதை என்பதாகும். இடையில் எழுத்துக்கள் விடுபட்டுள்ளன என நினைக்கிறேன். தலைப்பை மாற்றலாமா? நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:37, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]

  • வணக்கம். பிள்ளை லோகஞ்சீயர் கட்டுரையில் அவர் எழுதிய நூல்களின் பட்டியலில் இராமானுசார்ய திவ்ய சரிதை என்று கொடுத்துள்ளீர்கள் ஆனால் இக்கட்டுரைக்குத் தலைப்பு இரானுசார்ய திவ்விய சரிதை என்று தந்துள்ளீர்கள் என்பதைத் தங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.--Booradleyp (பேச்சு) 13:43, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
  • பொச்சாப்பு என்னும் சோர்வினால் நேர்ந்த பிழையைத் திருத்தியுள்ளேன். --Sengai Podhuvan (பேச்சு) 22:48, 11 சூன் 2012 (UTC)[பதிலளி]
இக்கட்டுரையின் தலைப்பு இராமானுஜாச்சார்ய திவ்விய சரிதை என வரவேண்டும். என்னிடம் இப்புத்தகம் இருந்தது. நன்பர் ஒருவரிடம் தந்துள்ளேன். ஏனெனில் 'இராமானு' என யாரும் இல்லை. இராமானுஜரே ஸ்ரீவைணவத்தில் இராமனுஜாச்சாரியர்( இராமானுஜர்+ஆச்சாரியர்) என அழைக்கப்படுகிறார். எனவே கிரந்தம் தவிர்த்து எழுதினாலும் இராமானுசாச்சாரிய திவ்விய சரிதை என வரவேண்டும்.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 03:01, 12 சூன் 2012 (UTC)[பதிலளி]