பேச்சு:இணையவழி விளம்பரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

en:Online advertising ஆங்கிலத்திலுள்ள இக்கட்டுரைக்கான தமிழ் கட்டுரை இணைய விளம்பர அமைப்புகள் எனவுள்ளது. இதைத்தான் நீங்கள் தொகுப்பதாயிருந்தால் ஒரு கட்டுரையிலேயே செய்யலாம். மறக்காமல் ஆங்கில (இருந்தால்) கட்டுரைக்கான இணைப்பைப் பயன்படுத்தினால் விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும். --Anton (பேச்சு) 17:04, 13 சூன் 2012 (UTC)[பதிலளி]