பேச்சு:இடர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Risk என்பதற்கு "இடர்" என்ற சொல் சரியான மொழிபெயர்ப்பா? @செல்வா:--Kanags \உரையாடுக 14:22, 11 மே 2024 (UTC)[பதிலளி]

இடர் வாய்ப்பு என்பது risk. நான் "இடறு = risk
அப்படிச் செய்யலாம், ஆனால் இடறு என்ன?
அப்படிச் செய்யலாம், ஆனால் தவறக்கூடிய வாய்ப்பு என்ன?" என்று எடுத்துக்காட்டுகளுடன் பயன்படுத்தினேன். வல்லின றகரம் பொருள்வேறுபாட்டை உணர்த்தும் இங்கே. கால் இடறுதல் என்பதும் கால் தவறுதல். திருக்குறளில் பெண்வழிச் சேறல் என்னும் சொல்லாட்சியில் சேர் > சேறுதல் என்று மாற்றி ஆளப்பட்டுள்லது. வலிந்து பிணைந்திருத்தல். மண் சேர்ந்திருக்கும் பகுதியைச் சேறு என்றும் சொல்வோம். இதுபோல இடர் > இடறு என்று பயன்படுத்தலாம். புதுச்சொல் வேண்டாமெனில் இடர்வாய்ப்பு என்று மொழி பெயர்க்கலாம். செல்வா (பேச்சு) 18:04, 14 மே 2024 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இடர்&oldid=3955838" இலிருந்து மீள்விக்கப்பட்டது