ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு துடுப்பாட்டம் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
இக்கட்டுரையின் தலைப்பை ’ஆப்கானித்தான் துடுப்பாட்ட வாரியம்’ எனத் தவறுதலாக மாற்றி விட்டேன். மீண்டும் பழைய தலைப்பிற்கு மாற்றித் த்ரும்படி கேட்டுக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 08:17, 25 பெப்ரவரி 2014 (UTC)