பேச்சு:ஆத்திரேலியத் தமிழர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆத்திரேலியத் தமிழர் எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

இலங்கைத்தமிழர், இந்தியத்தமிழர் என்பது போல ஆஸ்திரேலியத்தமிழர் என்றே சொல்லலாமே? தமிழ் ஆஸ்திரேலியர் என்பதை விட நன்றாக உள்ளது.--ரவி 11:42, 22 ஜூலை 2006 (UTC)

ரவி, அப்படியே மாற்றி விட்டேன். நன்றி.--Kanags 13:14, 22 ஜூலை 2006 (UTC)

புள்ளிவிபரங்கள்[தொகு]

நேரடியாக உத்யோகபூர்வ புள்ளிவிபர இணைய இணைப்புகளை தர முடியுமா. --Natkeeran 14:14, 30 ஜூலை 2006 (UTC)