பேச்சு:ஆகத்து 5
- 2006 - திருகோணமலைப் மாவட்டத்தில் 30 இற்கும் மேற்ப்பட்ட பஸ்கள் தாக்குலுள்ளான பகுதியில் பொதுமக்களிற்கு உதவ காலையில் இருந்து சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
- 2006 - திருகோணமலையில் இடம்பெயர்ந்தவர்களிற்கு உதவிகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன.
- 2006 - புரிந்துணர்வு ஒப்ந்தப்படி பழைய நிலைகளிற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் திரும்பியுள்ளதாகத் தமிழ்நெட் தெரிவிப்பு.