பேச்சு:அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புதுக்கோட்டை மாவட்ட சுற்றுலாத் தலங்கள் என்ற முதன்மைத்தலைப்பில் இருந்த பட்டியலில் அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது பற்றிய பதிவு எதுவும் இல்லாததால், புதிய பதிவு தொடங்கப்பட்டது. தொடர்ந்து பதிவு மேம்படுத்தப்படும். --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:30, 14 செப்டம்பர் 2018 (UTC)

அழியாநிலை ஆஞ்சநேயர் கோயில் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.