பேச்சு:அமர்நீதி நாயனார்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமர்நீதி நாயனார் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


7ம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட காலத்தவர்.[1].

இக் கூற்றை தெளிவு படுத்த முடியுமா. 7 ம் நூற்றாண்டு என்றால் 600 கள். அதற்கும் முன்பு என்றால் 500 கள். அப்படியானால் 6 ம் நூற்றாண்டு என்று கொள்ள வேண்டியதுதானே. --Natkeeran 00:05, 8 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]

அப்படியல்ல. "அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கடியேன் – திருத்தொண்டத்தொகை" என்பது சுந்தரர் பாடிய பாடல். அதன்படி இவர் சுந்தரர் காலத்துக்கு முற்பட்டவர் என்பதனாலேயே அப்படிக் குத்துமதிப்பாக பேராசிரியர் பொ. பூலோகசிங்கம் குறிப்பிட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். இருந்தாலும் பின்னர் அதனை உறுதிப்படுத்துகிறேன்.--Kanags 08:26, 8 அக்டோபர் 2007 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அமர்நீதி_நாயனார்&oldid=1429040" இலிருந்து மீள்விக்கப்பட்டது