பேச்சு:அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்
மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்பது விக்கித் திட்டம் அரசியல் திட்டத்துடன் தொடர்புடையது. நீங்களும் இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை புதியதாக உருவாக்கவோ விரிவாக்கவோ செய்யலாம். |
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆனது இலங்கையின் மிகப்பழைமையான தமிழ் கட்சியாகும். இக்கட்சி 1944ம் ஆண்டு ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஐக்கிய தேசியக் கட்சி உடனான ஒத்துழைப்பின்பால் கொண்ட கசப்புணர்வின் காரணமாகவே எஸ். ஜே. வீ. செல்வநாயகம் தலைமையில் இக்கட்சியிலிருந்து பிரிந்த அணி ஒன்று 1949இல் தமிழரசுக் கட்சி யினை உருவாக்கியது.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் இங்கே க் வருமா?--Terrance \பேச்சு 05:41, 29 மார்ச் 2008 (UTC)
வரும்.மயூரநாதன் 17:57, 29 மார்ச் 2008 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகில_இலங்கைத்_தமிழ்க்_காங்கிரஸ்&oldid=3962419" இலிருந்து மீள்விக்கப்பட்டது