பெரம்பலூர் சர்க்கரை ஆலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரம்பலூர் சர்க்கரை ஆலை ஆனது, தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் துணை நிறுவனம் ஆகும். இது பெரம்பலூர் மாவட்டத்தின் எறையூரில் அமைந்துள்ளது. இது ஜவஹர்லால் நேரு பெரம்பலூர் சர்க்கரை ஆலை என்றும் குறிப்பிடப்படுகின்றது. 28-02-1978 ஆம் ஆண்டு முதல் அறவை பணியினை செய்து வருகின்றது. [1]

பழைய இயந்திரங்களை கொண்டு இயக்குவதால் அடிக்கடி பழுது ஏற்படுவதால் அரவை பணிகள் பாதிக்கப்படுகின்றது,இதனை தவிர்க்க ஆலை நவீன மயமாக்கப்பட வேண்டும் என விவசாயிகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர். [2]

ஆதாரங்கள்[தொகு]

  1. http://www.tncsf.net.in/index.htm தமிழ் நாடு கூட்டுறவு சக்கரைக் கழக இணைய தளத்தில்
  2. https://epaper.dinakaran.com/1940667/Perambalur-Trichy-Supplement/17-12-2018#page/1/2 தினகரன் பத்திரிக்கை செய்தி
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரம்பலூர்_சர்க்கரை_ஆலை&oldid=2863551" இலிருந்து மீள்விக்கப்பட்டது