பெண்ணியலாளர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது பெண்ணியம் உருவாக பங்களித்தவர்களின் பட்டியல். ஒவ்வொரு காலத்துக்குமான அகரநிரல்கள் தனித்தனியாகத் தரப்பட்டுள்ளன.

இப்பட்டியலில் தம்மைப் பெண்ணியலாளர்களாகக் கருதாத ஆனால் ஆண் ஆதிக்கத்தை பெண்ணிய உணர்வோடு தம் நூல்களில் எதிர்த்தவர்களும் உள்ளனர்.

தொடக்கநிலைப் பெண்ணியலாளர்கள்[தொகு]

1500 க்கு முன் பிறந்தவர்கள்.

வ.எண். பிறப்பு காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
1 1201–1300 அஞ்சௌவின் எலன் செர்பியா 1236 1314 செர்பிய அரசி, பெண்ணியலாளர், பெண்கள் பள்ளிகளை நிறுவியவர் [1][2]
2 1201–1300 பெத்திசியா கோழாதினி இத்தாலி 1209 1261 [3]
3 1201–1300 , நிகோலா தெ லா கயே பெரும்பிரித்தானியா 1150–56 1230 முப்பது ஆண்டுகட்கு இலிங்கன் கோட்டையின் ஆளுநர் [4]
4 1301–1400 Jயெஃபிமியா செர்பியா 1349 1405 செர்பிய அரசியலாளர், கவிஞ்ர், அரச தந்திரி [5]
5 1301–1400 கிறித்தைன் தெ பிழான் இத்தாலி 1365 1430 இடைக்கால அரசவை எழுத்தர் [6]
6 1301–1400 போலந்தின் யத்விகா போலந்து 1373–74 1399 [[1384 இல் இருந்து இறப்பு வரைபோலந்தின் அரசி [7]
7 1301–1400 செர்பியாவின் மிலிகா செர்பியா 1335 1405 1389முதல் 1393 வரை போலந்தின் பேரரசி, கவிஞர் [8][9]
8 1401–1500 இலக்குபுர பலராம் தாசு இந்தியா 15th century unknown [[ஒடிய மொழிக் கவிஞர்; பெண்ணியம் சார்ந்த இந்திய முதல் முயற்சி [10]
9 1401–1500 இலௌரா செரேதா இத்தாலி 1469 1499 மக்கட்பண்பு பெண்ணிய எழுத்தாளர் [11]
10 1401–1500 இலா மெலிஞ்சே மெக்சிகோ அண். 1496 or அண். 1501 அண். 1529 மெக்சிகோ விடுதலையாளர் [12]
11 1401–1500 மரீ தெந்தியேர் சுவிட்சர்லாந்து அண். 1495 1561 ஜெனீவா புரோட்டசுடண்ட் சீர்திருத்தவாதி, இறையியலாளர் [13]

}}

16 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்[தொகு]

1501 முதல் 1600க்கு இடையில் பிறந்தவர்கள்

வ,எண். பிறந்த காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
1 1501–1600 என்றிக் கார்னீலியசு அக்ரிப்பா செருமனி 1486 1535 ஆண் பெண்ணியலாளர். இவர் இறையியலாகவும் அறவிய்லாகவும் பெண்ணை முதன்மையில் வைக்கும் Declamatio de nobilitate et praecellentia foeminei sexus (Declamation on the Nobility and Preeminence of the Female Sex) எனும் நூலை எழுதினார். [14]
2 1501–1600 ஜேன் ஆங்கர் பெரும்பிரித்தானியா வார்ப்புரு:Floruit வார்ப்புரு:Floruit முதனிலைப் பெண்ணியலாளர் ஜேன் ஆங்கரும் பெண்களுக்கான பாதுகாப்பும் என்ற நூலை எழுதியவர்[15]
3 1501–1600 மரீ தெ கவுர்னே பிரான்சு 1565 1645 முதனிலைப் பெண்ணியலாளர் Egalité des hommes et des femmes ('ஆன், பெண் சமமை) என்ற நூலை எழுதியவர் [16]
4 1501–1600 இழ்மூ நோ ஒகுனி யப்பான் அண். 1571 unknown காபுகி அரங்கை உருவாக்கியவர் [17]
5 1501–1600 மோதெசுத்தா போழோ தி போர்ழி இத்தாலி 1501–1600 அண். 1593 முதனிலைப் பெண்ணியலாளர் பெண்ணின் பெருந்தகைமை என்ற நூலின் ஆசிரியர்[18]
6 1501–1600 உலுகிரேழ்சியா மாரினெல்லா இத்தாலி அண். 1571 1653 இத்தாலியக் கவிஞர், எழுத்தாளர், பெண்ணுரிமைக் காவலர் [13]
7 1501–1600 பொக்கோண்டாசு அமெரிக்கா அண். 1595 1617 தொடக்கப் பெண்ணிய முன்னோடி [19]

17 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்[தொகு]

1601 முதல் 1700க்கு இடையில் பிறந்தவர்கள்.

வ. எண். பிறந்த காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
1 1601–1700 அப்ரா பெகுன் பெரும்பிரித்தானியா 1640 1689 எழுத்தாள்ர், முதனிலைப் பெண்ணியலாளர் [20]
2 1601–1700 அன்னே பிராடுசுட்ரீட்டு பெரும்பிரித்தானியா 1612 1672 வட அமெரிக்க்க் காலனியக் கவிஞர் [21]
3 1601–1700 சோபியா எலிசபெத் பிரென்னர் சுவீடன் 1659 1724 எழுத்தாளர், பெண்ணுரிமைப் போராளி [22]
4 1601–1700 முதுவல். சோர் ஜுவானா இனேசு தெ லா குரூசு மெக்சிகோ 1648 1695 யெரோனிமோசு தேவாலயச் செவிலியர், அறிஞர், கவிஞர் [23]
5 1601–1700 பிராங்குவா பவுல்லைன் தெலா பார் பிரான்சு 1647 1725 ஆன் பெண்ணிய மெய்யியலாளர் [13]
6 1601–1700 சுவீடன் கிறித்தினா சுவீடன் 1626 1689 சுவீடன் அரசி மறத்தி [24]
7 1601–1700 மேரி அசுட்டேல் பெரும்பிரித்தானியா அண். 1666 1731 ஆங்கிலப் பெண்ணிய எழுத்தாள்ர், யாப்பியலாளர் [13][25][26]

18 ஆம் நூற்றாண்டு பெண்ணியலாளர்கள்[தொகு]

1701 முதல் 1800 க்கு இடையில் பிறந்தவர்கள்.

வ. எண். பிறந்த காலம் பெயர் நாடு பிறப்பு இறப்பு குறிப்புரை தகவல் வாயில்
1 1701–1800 அபிகைல் ஆடம்சு அமெரிக்கா 1744 1818 [27]
2 1701–1800 கேத்தரினா அகில்கிரென்Ahlgren சுவீடன் 1734 1800 சுவீடன் பெண் வெளியீட்டாளரும் எழுத்தாளரும். [28]
3 1701–1800 அன்னெசுடைன் பேயர் டென்மார்க் 1795 1884 பெண்கல்வியின் முன்னோடி [சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fine, Jr., John V. A. (1994). The late medieval Balkans: a critical survey from the late twelfth century to the Ottoman Conquest. Ann Arbor: University of Michigan Press. p. 220. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780472082605.
  2. Ndreca, Ardian (14 September 2008). "Rrënojat e Abacisë së Shirgjit dhe shpëtimi i tyne" (in Albanian). Gazeta 55 இம் மூலத்தில் இருந்து 31 ஜனவரி 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160131161151/http://gazeta55.al/rrenojat-e-abacise-se-shirgjit-dhe-shpetimi-i-tyne/. பார்த்த நாள்: 18 January 2015. 
  3. "Gozzadini, Bettisia" (in French). Municipality of Bologna at the MEMO history. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.{{cite web}}: CS1 maint: unrecognized language (link) English translation.
  4. Carpenter, David (1990), "The Government of the Regent, 1217-19: The restoration of government, October–November 1217", in Carpenter, David (ed.), The minority of Henry III, Berkeley: University of California Press, pp. 66–67, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780520072398.
  5. Gavrilović, Zaga (2006), "Women in Serbian politics, diplomacy and art at the beginning of Ottoman rule", in Jeffreys, Elizabeth M. (ed.), Byzantine style, religion, and civilization: in honour of Sir Steven Runciman, New York: Cambridge University Press, pp. 78–79, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521834452.
  6. Akkerman, T.; Stuurman, S.T. (2013). Perspectives on Political Thought in European History: From the Middle Ages to the Present. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781134744350.
  7. Davies, Norman (2005), "Jogaila: the Lithuanian union (1386-1572)", in Davies, Norman (ed.), God's playground: a history of Poland (Volume I), Oxford New York: Oxford University Press, pp. 94–96, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780199253395.
  8. Vujić, Joakim (2006), "The transformation of symbolic geography: Characteristics of the Serbian people", in Trencsényi, Balázs; Kopeček, Michal (eds.), Late enlightenment emergence of the modern 'national idea, Budapest New York: Central European University Press, p. 115, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789637326523. {{citation}}: Invalid |ref=harv (help)
  9. Popovich, Ljubica D. (1994). "Portraits of Knjeginja Milica". Serbian Studies (North American Society for Serbian Studies) 8 (1–2): 94–95. http://serbianstudies.org/publications.html. பார்த்த நாள்: 2016-03-22.  Pdf. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
  10. Mansingha, Mayadhar (1962). History of Oriya literature. New Delhi: Sahitya Akademi. இணையக் கணினி நூலக மைய எண் 3713900.
  11. Cereta, Laura (author); Robin, Diana (1997). Collected letters of a Renaissance feminist. Chicago, Illinois: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226100135. {{cite book}}: |first1= has generic name (help)
  12. Romero, Ronaldo J. (2005), "Foundational motherhood: Malinche/Guadalupe in contemporary Mexican and Chicana/Chicano culture", in Romero, Ronaldo J. (ed.), Feminism, nation and myth: La Malinche, Houston, Texas: Arte Público Press, p. 28, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781558854406, Appearing first in the sixteenth-century chronicles of conquest, she reappeared... during the nineteenth century as Latin American intellectuals attempted (right after the successful movements of independence from Spain) to explain why a handful of soldiers were able to conquer the vast Aztec and Inca empires
  13. 13.0 13.1 13.2 13.3 Wayne, Tiffany K. (2011). Writings from Ancient Times to the Modern World: A Global Sourcebook and History. Greenwood Publishing Group. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780313345807.
  14. Agrippa, Heinrich Cornelius (1996) [1529]. Declamatio de nobilitate et praecellentia foeminei sexus [Declamation on the Nobility and Preeminence of the Female Sex] (in French). Chicago: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226010601.{{cite book}}: CS1 maint: unrecognized language (link) Online.
  15. Anger, Jane (1589). Jane Anger her Protection for Women. London: Richard Jones and Thomas Orwin. இணையக் கணினி நூலக மைய எண் 646661464. Online.
  16. de Gournay, Marie (1989) [1622]. Egalité des hommes et des femmes [The equality of men and women] (in French). Paris: Côté-femmes éditions. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2907883097.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  17. Frédéric, Louis (2002), "Okuni", in Frédéric, Louis (editor); Roth, Käthe (translator) (eds.), Japan encyclopedia, Cambridge, Massachusetts: Belknap Press of Harvard University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780674017535. {{citation}}: |editor-first1= has generic name (help); Invalid |ref=harv (help)
  18. Fonte, Moderata (1997). The worth of women: wherein is clearly revealed their nobility and their superiority to men. The Other Voice in Early Modern Europe. Chicago, Illinois: University of Chicago Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780226256825. Preview.
  19. Tandon, Neeru (2008). "The Categories of Major Feminists". Feminism: a paradigm shift. Atlantic. pp. 18–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788126908882.
  20. Hutner, Heidi (1993). Rereading Aphra Behn: history, theory, and criticism. Charlottesville: University Press of Virginia. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780813914435.
  21. Engberg, Kathrynn (2010). The right to write: the literary politics of Anne Bradstreet and Phillis Wheatley. Lanham, Maryland: University Press of America. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761846093.
  22. Göransson, Elisabet (2006). Letters of a learned lady: Sophia Elisabeth Brenner's correspondence, with an edition of her letters to and from Otto Sperling the younger. Stockholm: Almqvist & Wiksell. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9122021574.
  23. Bénassy-Berling, Marié-Cécile (1982). Humanisme et religion chez Sor Juana Inés de la Cruz: la femme et la culture au XVIIe siècle (in French). Paris: Editions hispaniques Publications de la Sorbonne. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 2853550001.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  24. Åkerman, Susanna (1991). Queen Christina of Sweden and her circle: the transformation of a seventeenth-century philosophical libertine. Leiden New York: E.J. Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9004093109.
  25. Boles, Janet K.; Hoeveler, Diane Long (2004). Historical Dictionary of Feminism. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780810849464.
  26. Hartley, Cathy (2013). Historical Dictionary of British Women. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135355333.
  27. Schneir, Miriam (2012). The Vintage Book Of Historical Feminism. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781448139651.
  28. Larsson, Lisbeth. "My Dear Sister and Incomparable Friend!". The History of Nordic Women's Literature. Kvinfo. பார்க்கப்பட்ட நாள் 23 August 2015.

வெளி இணைப்புகள்[தொகு]