பெண்ணின் மனதைத் தொட்டு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பெண்ணின் மனதை தொட்டு | |
---|---|
இயக்கம் | எஸ். எழில் |
தயாரிப்பு | எம். காஜா மைதீன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரபுதேவா ஜெயா சீல் தாமு மதன் பாப் மயில்சாமி மௌலி பொன்னம்பலம் சரத்குமார் ராம்ஜி காவேரி விவேக் பாரதி ஐஸ்வர்யா நாஷா எஸ். என். லட்சுமி |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பெண்ணின் மனதை தொட்டு (Pennin Manadhai Thottu) 2000ல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் பிரபு தேவா, சரத் குமார், ஜெயாசீல், மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை எஸ். எழில் இயக்கினார்.
வகை[தொகு]
பாடல்கள்[தொகு]
பாடலாசிரியர் - எஸ். ஏ. ராஜ்குமார்
- கல்லூரி வானில் - அனுராதா ஸ்ரீராம், தேவா
- கண்ணுக்குள்ளே - உன்னி மேனன்
- உதடுக்கும் கன்னத்துக்கும் - தேவன்