உள்ளடக்கத்துக்குச் செல்

பூட்டான் துடுப்பாட்ட அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூட்டான் தேசிய துடுப்பாட்ட அணி (தி டிராகன்ஸ் அணி) சர்வதேச கிரிக்கெட்டில் பூட்டான் நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் அணியாகும்.

இந்த அணி பூட்டான் கிரிக்கெட் கவுன்சில் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இது 2001 இல் [1] சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) உறுப்பினராக ஆனது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏசிசி) ஏற்பாடு செய்திருந்த வளரும் நாடுகளுக்கான துடுப்பாட்ட தொடரில் பூட்டான் சர்வதேச அளவில் துடுப்பாட்டத்தில் அறிமுகமானது.[2]

விளையாடிய தொடர்கள்[தொகு]

உலக துடுப்பாட்ட தொடர்[தொகு]

  • 2010 எட்டாம் பிரிவு : 7 வது இடம்
  • 2012 எட்டாம் பிரிவு : 8 வது இடம்

ஏசிசி டிராபி[தொகு]

  • 2004: கால் இறுதி வரை முன்னேறியது
  • 2006 : 13 வது இடம்
  • 2010 எலைட் : 8 வது இடம்

ஏசிசி டிராபி சேலஞ்ச்[தொகு]

  • 2009 : 2 வது இடம் [3]

சாதனைகள்[தொகு]

தனி நபர் அதிகபட்சம்[தொகு]

சிறந்த தனி நபர் பந்துவீச்சு[தொகு]

  • டோர்ஜி லோடே - 6/17 vs பர்மா, 17 ஜனவரி 2009
  • டென்சின் வாங்சக் - 6/73 vs சிங்கப்பூர், 10 ஜூன் 2014
  • ஜிக்மே சிங்யே - 5/23 vs பஹாமாஸ், 12 நவம்பர் 2010

குறிப்புகள்[தொகு]

  1. Country: Bhutan – CricketArchive. Retrieved 4 September 2015.
  2. Other matches played by Bhutan பரணிடப்பட்டது 2019-05-31 at the வந்தவழி இயந்திரம் – CricketArchive. Retrieved 4 September 2015.
  3. [1]

வெளி இணைப்புகள்[தொகு]