புலன் விசாரணை 2
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
புலன் விசாரணை 2 | |
---|---|
இயக்கம் | ஆர். கே. செல்வமணி |
தயாரிப்பு | அ. செ. இப்ராகிம் இராவுத்தர் |
கதை | ஆர். கே. செல்வமணி லிகட் அலி கான் (உரையாடல்கள்) |
இசை | ஜோஷ்வா ஸ்ரீதர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ராஜேந்திரன் |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | ஐ. வி. சினி புரொடெக்சன்ஸ் |
விநியோகம் | ஐ. வி. சினி புரொடெக்சன்ஸ் |
வெளியீடு | சனவரி 30, 2015 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
புலன் விசாரணை 2 என்பது 2015 ஆம் ஆண்டு தமிழ் அதிரடி படம் ஆகும். இத்திரைப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியனார். இப்ராஹிம் ரவுத்தர் தயாரித்தார். இதில் பிரசாந்த், கார்த்திகா ஆர்.கே மற்றும் பிரமிட் நடராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். 1990 ஆம் ஆண்டு வெளியான புலன் விசாரனை திரைப்படத்தின் தொடர்ச்சியாக இருக்கும் இப்படம் 2006 ஆம் ஆண்டில் தயாரிப்பைத் தொடங்கியது, 30 ஜனவரி 2015 அன்று வெளியிடப்பட்டது.
நடிகர்கள்[தொகு]
- பிரசாந்த் - ஏ.சி.பி சபரிநாதன்
- கார்த்திகா மேத்யூ
- அஸ்வினி
- ஆர்.கே -ராகேஷ் கேதன்
- பருல் யாதவ்
- ஸ்கந்தா
- ஆர்யா
- பிரமீட் நடராஜன்
- மன்சூர் அலி கான்
- ராதாரவி
- நிழல்கள் ரவி - அரசு வழக்கறிஞராக
- தலைவாசல் விஜய் - வழக்கறிஞராக
- பிரகாஷ் ராஜ்
- ரோஜா செல்வமணி நிருபர் சரண்யாவாக
- ஆனந்த் ராஜ் (நடிகர்) - ஜான்
- ஆர். என்.சுதர்ஷன்
- குயிலி - சபரத்தினத்தின் தாயாக
- மோகன் சர்மா
- தியாகு
- ஜான் அமிர்தராஜ்
குறிப்புகள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
பகுப்புகள்:
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- மசாலாத் திரைப்படங்கள்
- 2015 தமிழ்த் திரைப்படங்கள்
- பிரசாந்த் நடித்த திரைப்படங்கள்
- மன்சூர் அலி கான் நடித்த திரைப்படங்கள்
- ராதாரவி நடித்த திரைப்படங்கள்
- நிழல்கள் ரவி நடித்த திரைப்படங்கள்
- தலைவாசல் விஜய் நடித்த திரைப்படங்கள்
- பிரகாஷ் ராஜ் நடித்த திரைப்படங்கள்
- ரோஜா நடித்த திரைப்படங்கள்
- ஆனந்த் ராஜ் நடித்த திரைப்படங்கள்