புனா டீ அட்டகாமா

ஆள்கூறுகள்: 23°27′36″S 67°21′36″W / 23.46000°S 67.36000°W / -23.46000; -67.36000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அர்ஜென்டீனா நாட்டின் அட்டகாமா பாலைவனத்தின் நீட்சியான புனா டீ அட்டகாமா பாலைவனம் (பச்சை நிறம்), சிலி நாட்டுப் பகுதியில் உள்ள அட்டகாமா பாலைவனம் (ஆரஞ்சு நிறத்தில்)
சிலி நாட்டின் சலார் டீ அட்டகாமா பாலைவனப் பகுதி
கோனோ டீ அரிதா, சால்டா மாகாணம், அர்ஜென்டீனா
புலார் எரிமலையுடன் கூடிய சலார் டீ அட்டகாமா பாலைவனம் & உப்பு நீர் தடாகம்

புனா டீ அட்டகாமா அல்லது அட்டகாமா பீடபூமி ('Puna de Atacama or Atacama Plateau)[1] தென் அமெரிக்கவின் அந்தீசு மலைத்தொடரின் வடக்கில் அமைந்த மேட்டு நிலம் ஆகும். அட்டகாமாக பாலைவனத்தின் நீட்சியான புனா டீ அட்டகாமா மேட்டு நிலம் அர்ஜென்டீனா நாட்டில் 85% மற்றும் சிலி நாட்டில் 15% வரை பரவியுள்ளது.[2] [3]

புவியியல்[தொகு]

புனா டீ அட்டகாமா மேட்டு நிலம், அந்தீசு மலைத்தொடரில், கடல் மட்டத்திலிருந்து 4500 மீட்டர் உயரத்தில், 1,80,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் அர்ஜென்டீனா மற்றும் சிலி நாடுகளில் அமைந்துள்ளது.

உப்பு நீர் தடாகங்கள்[தொகு]

அர்ஜென்டினாவில் உள்ள புனா டீ அட்டகாமாவில் உள்ள உலகின் தனித்துவமான உப்பு நீர் தடாகத்தில் 350 கோடி ஆண்டுகளாக வாழும் நுண்ணுயிர்களை கண்டுபிடித்துள்ளனர். இத்தடாகத்தின் நீர் ஆர்சனிக் வேதிப்பொருட்க நிறைந்துள்ளது மற்றும் தற்போதைய கடல்களை விட அதிக உப்புத் தன்மை வாய்ந்ததாக உள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Puna de Atacama
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Atacama Plateau article at the Encyclopædia Britannica website
  2. (in எசுப்பானிய மொழி) Historia de la relacciones exteriores de la Argentina பரணிடப்பட்டது 2009-12-17 at the வந்தவழி இயந்திரம்
  3. Simons, Martin (1962), "The morphological analysis of landforms: A new review of the work of Walther Penck (1888-1923)", Transactions and Papers (Institute of British Geographers), 31 (31): 1–14, எண்ணிம ஆவணச் சுட்டி:10.2307/621083, JSTOR 621083
  4. 350 கோடி ஆண்டுகளாக வாழும் 'உயிருள்ள பாறைகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=புனா_டீ_அட்டகாமா&oldid=3853326" இலிருந்து மீள்விக்கப்பட்டது