புதிய பூமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய பூமி
இயக்கம்சாணக்கியா
தயாரிப்புசங்கரன்
ஜெயார் மூவீஸ்
ஆறுமுகம்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசூன் 27, 1968
நீளம்3961 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய பூமி 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சாணக்கியா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

நடிகர்கள்[தொகு]

நடிகர் கதாபாத்திரம்
எம். ஜி. இராமச்சந்திரன் மருத்துவர் கதிரவன்[1]
ஜெ. ஜெயலலிதா கண்ணம்மா
எம். என். நம்பியார் பண்டிதர்களின் தலைவர்
எஸ். ஏ. அசோகன் மாயாண்டி
நாகேஷ் சிவமணி
டி. எஸ். முத்தய்யா வீரைய்யா, கண்ணம்மாவின் தந்தை
எஸ். ராமராவ்[2] மேரியின் தந்தை
திருச்சி சௌந்தரராஜன்[3] காவல் ஆய்வாளர் ரங்கதுரை, கதிரவனின் தந்தை
முத்துக்கூத்தன்
பண்டரி பாய் கதிரவனின் தாயார்
ஷீலா (சிறப்புத் தோற்றம்) நளினா, கதிரவனின் மருத்துவர்
ரமா பிரபா (சிறப்புத் தோற்றம்) மேரி, சிவமணியின் காதலி

பாடல்கள்[தொகு]

எம். எசு. விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை கவிஞர்கள் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[4]

இப்படத்தில், டி. எம். சௌந்தரராஜன் பாடிய "நான் உங்கள் வீட்டுப் பிள்ளை" பாடல் எம். ஜி. இராமச்சந்திரனின் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்றாக அமைந்தது.

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 நான்தான்டி காதி பி. சுசீலா, எல். ஆர். ஈஸ்வரி பூவை செங்குட்டுவன்[5] 4:58 / 4:38 (திரைப்படத்தில்)
2 நளினா நடனம் (இசைக் கோப்பு) ம. சு. விசுவநாதன் வரிகள் இல்லை 1:16 (திரைப்படத்தில்)
3 நெத்தியில பொட்டு பி. சுசீலா கண்ணதாசன் 5:28 / 4:54 (திரைப்படத்தில்)
4 சின்னவளை முகம் டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 4:12 / 4:16 (திரைப்படத்தில்)
5 நான் உங்கள் வீட்டுப் பிள்ளை டி. எம். சௌந்தரராஜன் பூவை செங்குட்டுவன்[6] 3:27 / 3:53 (திரைப்படத்தில்)
6 விழியே விழியே டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன் 3:38 / 5:23 (திரைப்படத்தில்)

மேற்கோள்கள்[தொகு]

  1. அருள்தாசன், அ. (2 April 2016). "தேர்தல் வரலாற்றில் தென்காசியில் முதல் இடைத்தேர்தலை திமுக வென்றது எப்படி?" (in ta). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 16 April 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210416113028/https://www.hindutamil.in/news/tamilnadu/75774-.html. 
  2. https://antrukandamugam.wordpress.com/2013/08/02/s-ramarao/
  3. https://antrukandamugam.wordpress.com/2013/08/01/trichy-saundarrajan/
  4. "Puthiya Bhoomi". Gaana. Archived from the original on 16 April 2021. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
  5. http://www.thehindu.com/features/cinema/grill-mill-poovai-senguttuvan/article407779.ece
  6. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/music-album/article789862.ece

நூல் பட்டியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_பூமி&oldid=3966478" இலிருந்து மீள்விக்கப்பட்டது