புதிய தரிசனம் (இதழ்)
Appearance
புதிய தரிசனம் இலங்கை, வடமாகாணம், கரவெட்டியிலிருந்து 2004ம் ஆண்டு முதல் வெளிவரும் ஒரு பல்துறை கலை இலக்கிய இதழாகும். சஞ்சிகை ஒன்றின் விலை 20 ரூபாய். முதல் இதழ் 52 பக்கங்களில் வெளிவந்தது.
பணிக்கூற்று[தொகு]
கலை இலக்கிய சமூக அறிவியல் சஞ்சிகை
ஆசிரியர்[தொகு]
- த. அஜந்தகுமார்
குழு[தொகு]
- சீ.சிவகுமார்
- பா.செந்தூரன்
- ஏ.ஐந்தரதாசன்
- சீ.திருசெந்தூரன்
கௌரவ ஆசிரியர்[தொகு]
- இரா அகிலன்
தொடர்பு முகவரி[தொகு]
ஆசிரியர், புதிய தரிசனம், வதிரி, கரவெட்டி
உள்ளடக்கம்[தொகு]
துணுக்குகள், கவிதைகள், நகைச்சுவைப் பகுதி, கவிதைப் போட்டி, பொது அறிவுத்துளிகள், விளையாட்டுச் செய்திகள், குறுக்கெழுத்துப் போட்டி, கட்டுரைகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.