பிருகத்பாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிருகத்பாலன்
குழந்தைகள்பர்கினாமான்
நூல்கள்மகாபாரதம்
சமயம்கோசல நாடு
அரசமரபுஇச்வாகு வம்சம்

பிருகத்பாலன் (Brihadbala) (சமக்கிருதம்: बृहद्बल) மகாபாரதக் கதை மாந்தர்களில் ஒருவர். குருச்சேத்திரப் போரின் 13ம் நாளின் போது, அபிமன்யுவால் பிருகத்பாலனை கொல்லப்பட்டார். [1]

வரலாறு[தொகு]

கோசல நாட்டு மன்னரான பிருகத் பாலன் இராமர் பிறந்த இச்வாகு அரசமரபினன் ஆவார்.[2][3] குருச்சேத்திர்ப் போரில் கௌரவர் பக்கம் சேர்ந்து போரிட்ட பிருகத்பாலனை[4], அபிமன்யு கொன்றார். பிருகத்பாலனுக்குப் பின்னர் அவரது மகன் பர்கினாமான்[5] கோசல நாட்டை ஆண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Debroy, Bibek (2017-10-25). The Valmiki Ramayana: Vol. 3 (in ஆங்கிலம்). Penguin Random House India Private Limited. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-93-87326-28-6.
  2. Jha, Makhan (1997). Anthropology of Ancient Hindu Kingdoms: A Study in Civilizational Perspective. M.D. Publications Pvt. Ltd. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7533-034-4.
  3. Agarwal, M. K. (2013). The Vedic Core of Human History: And Truth will be the Savior. iUniverse. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4917-1595-6.
  4. Pruthi, Raj (2004). Vedic Civilization. Discovery Publishing House. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7141-875-6.
  5. www.wisdomlib.org (2018-11-03). "Kings of the solar race (sūryavaṃśa) [Chapter 39]". www.wisdomlib.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-12-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருகத்பாலன்&oldid=3856223" இலிருந்து மீள்விக்கப்பட்டது