பிரியா பிரகாஷ் வாரியர்
பிரியா பிரகாஷ் வாரியர் (Priya Prakash Varrier) என்வர் ஒரு மலையாள திரைப்பட நடிகையாவார். கேரளா திருச்சூரில் பிறந்த இவர்.மார்ச் 03, 2018 -ல், ஓமர் லுலு இயக்கி வெளிவந்த ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
பிரியா பிரகாஷ் வாரியர் | |
---|---|
பிறப்பு | செப்டம்பர் 12, 1999 திருச்சூர், கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | விமலா கல்லூரி, திருச்சூர் கேரளா |
பணி | நடிகை |
அறியப்படுவது | ஒரு அடார் லவ் திரைப்படம் |
உயரம் | 5.4 அடி |
ப்ரியா பிரகாஷ் வாரியர் மலையாள திரைப்படமான ஒரு அடார் லவ் படத்தின் பாடல்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நான் நடிகை ஸ்ரீதேவியின் ரசிகை எனக் கூறுகிறார் பிரியா வாரியர்.[1]
பாடகி[தொகு]
செப் 2019 ல் வெளியான 'ஃபைனல்ஸ்' என்ற மலையாள படத்தில் ' நீ மழவில்லு போலென்' என்ற பாடலை, பாடகர் நரேஷ் ஐயருடன் பாடியதின் மூலம் அவர் ஒரு பாடகியாகவும் மாறியுள்ளார்.[2]
நடித்த திரைப்படங்கள்[தொகு]
எண் | படங்கள் | வெளியான வருடம் | மொழி |
---|---|---|---|
1 | ஒரு அடார் லவ் | 14 பிப் 2019 | மலையாளம் |
2 | ஸ்ரீதேவி பங்களா | 02 டிச 2020 | ஹிந்தி |
3 | விஷ்ணு பிரியா | 06 மே 2020 | |
4 | நிதின் 28 | 25 டிச 2020 | |
5 | கிரிக் லவ் ஸ்டோரி | 14 பிப் 2019 | கன்னடா |
6 | தனஹா | 02 நவ 2018 | |
7 | லவர்ஸ் டே | 14 பெப் 2014 | தெலுங்கு |
8 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ https://www.indiatoday.in/movies/bollywood/story/wink-girl-priya-prakash-varrier-on-sridevi-bungalow-row-i-m-just-playing-a-character-i-was-given-1570021-2019-07-16 இந்தியா டுடே
- ↑ https://www.indiatoday.in/movies/regional-cinema/story/priya-prakash-varrier-turns-singer-for-malayalam-film-finals-fans-think-song-is-auto-tuned-1556323-2019-06-26 இந்தியா டுடே
புற இணைப்புகள்[தொகு]
பிரியா பிரகாஷ் வாரியர் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
விக்சனரி விக்சனரி
நூல்கள் விக்கிநூல்
மேற்கோள் விக்கிமேற்கோள்
மூலங்கள் விக்கிமூலம்
விக்கிபொது
செய்திகள் விக்கிசெய்தி