உள்ளடக்கத்துக்குச் செல்

பாலசந்திர பஞ்ச்வாத்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலசந்திர பஞ்ச்வாத்கர்
பிறப்பிடம்பண்டரிபுரம், மகாராட்டிரம், இந்தியா
இசை வடிவங்கள்மராத்திய மெல்லிசை
தொழில்(கள்)இசை இயக்குநர், பாடகர்

பாலசந்திர பஞ்ச்வாத்கர் (Bhalchandra Panchwadkar ), ஓர் மராத்தியப் பாடகரும் மற்றும் இசை இயக்குனரும் ஆவார்.[1] பஞ்ச்வாத்கருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரது மகன் கிரிசு பஞ்ச்வாத்கரும் ஒரு மராத்தியப் பாடகராவார். [2]

குறிப்புகள்[தொகு]

  1. "loksatta.com". loksatta.com. Archived from the original on 2010-11-12. பார்க்கப்பட்ட நாள் 2013-09-06.
  2. "'क्षितिज'च्या कलाकारांची दिल्लीत रंगली 'अक्षयगाणी'". Loksatta.com. பார்க்கப்பட்ட நாள் 2013-09-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலசந்திர_பஞ்ச்வாத்கர்&oldid=3861818" இலிருந்து மீள்விக்கப்பட்டது