உள்ளடக்கத்துக்குச் செல்

பாரந்தூக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறு கோபுரப் பாரந்தூக்கிகள் பயன்படுத்தப்படும், பிரிஸ்டல், இங்கிலாந்தில் உள்ள ஒரு கட்டுமானக் களம்.

பாரந்தூக்கி என்பது உயர்த்துபொறிகள் (hoists), கம்பி வடங்கள் (wire ropes) கப்பிகள் போன்றவை பொருத்தப்பட்ட ஒரு பொறிமுறைச் சாதனமாகும். இது பொருட்களை உயர்த்தவும், இறக்கவும், கிடைத் திசையில் நகர்த்தவும் பயன்படுத்தப்படக்கூடியது. பாரந்தூக்கிகள் பொதுவாகக் கட்டுமானத்துறையிலும், பாரமான பொருட்களின் உற்பத்தித் துறையிலும் பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரந்தூக்கி&oldid=1915261" இலிருந்து மீள்விக்கப்பட்டது