பல்சந்தமாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்சந்தமாலை என்பது தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களை வடமொழியில் பிரபந்தங்கள் என்பர். பல்சந்தமாலையில் 10 முதல் 100 பாடல்கள் வரை இருக்கும். இவற்றில் ஒவ்வொரு பத்துப் பாடல்களும் ஒவ்வொரு சந்தத்தில் அமையும்[1][2]. பல சந்தங்களைக் கொண்டு அமைவதாலேயே இதற்குப் பல்சந்தமாலை எனும் பெயர் வழங்குகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. நவநீதப் பாட்டியல், பாடல் 38
  2. இலக்கண விளக்கம் பொருளதிகாரம் - பாட்டியல், பாடல் 834

உசாத்துணைகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்சந்தமாலை&oldid=3602247" இலிருந்து மீள்விக்கப்பட்டது