பயனர் பேச்சு:Mahaapriyan

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Mahaapriyan, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- கி.மூர்த்தி (பேச்சு) 15:25, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]

தானியங்கித் தமிழாக்கம்[தொகு]

--தாமோதரன் (பேச்சு) 13:45, 13 சூன் 2021 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

தயவு செய்து ஆங்கில கட்டுரையிலிருந்து அப்படியே மொழிபெயர்ப்பு செய்து கட்டுரையை உருவாக்க வேண்டும், தமிழ் விக்கிப்பீடியாவில் தானியங்கி மொழிபெயர்ப்புகள் வரவேற்கப்படுவதில்லை. கூகுள் மொழிபெயர்ப்பு போன்ற சேவைகளைப் பயன்படுத்தும் போது அவற்றை இயல்பாக நாம் வாசிக்கும் வகையில் நடை மாற்றி, பிழை திருத்தி பயன்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு கட்டுரையைச் செம்மைப்படுத்த உங்கள் மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 17:16, 13 சூன் 2021 (UTC)[பதிலளி]

பாலாஜி தரணிதரன்[தொகு]

நண்பா நான் பாலாஜி தரணிதரன் எனும் முதல் பக்கத்தை தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர இருக்கிறேன் என் முதல் கட்டுரை இது இதில் தானியங்கித் தமிழாக்கம் என்ற வகையில் தாங்கள் எனது கட்டுரையை நிராகரித்து உள்ளீர்கள் நான் தானியங்கி தமிழாக்கத்தை அப்படியே உபயோகப்படுத்தவில்லை அக்கட்டுரையின் ஆக்கத்திற்கு தாங்கள் எனக்கு உதவி வேண்டும் எனக்கு மட்டுமல்ல என்னைப் போல் சக பயனருக்கும் அது உபயோகமானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் இந்தக் கட்டுரையை மேம்படுத்த எனக்கு உதவ வேண்டும் நான் பல்வேறு ஆங்கிலக் கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்க்க ஆர்வமாக உள்ளேன் எனது ஆர்வத்தை நீங்கள் தூண்டுவதற்கு ஏற்றார்போல் வழிநடத்த வேண்டும் என்பதே எனது ஆவல் என்னைப்போல் உள்ள மற்ற பயனருக்கும் அது பேருதவியாக இருக்கும் என்பது எனது கருத்து தாங்கள் இப்பணியை தொடர்ந்து செய்து இதுபோல் தமிழ் விக்கிபீடியாவில் பல கட்டுரைகளை வரவேண்டுமென வேண்டுகிறோம் நன்றி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Mahaapriyan&oldid=3171882" இலிருந்து மீள்விக்கப்பட்டது