பயனர் பேச்சு:சோம சுந்தரம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், சோம சுந்தரம், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--நந்தகுமார் (பேச்சு) 20:29, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

தூய்மை, சுகாதாரம்[தொகு]

அன்புடையீர், உங்கள் தூய்மை, சுகாதாரம் என்ற கட்டுரையில் ஒரு சிறப்பான தகவல்களைப் பதிவு செய்ய நீங்கள் முனைந்திருப்பது அறிந்து மகிழ்கிறேன். ஆனால் விக்கிப்பீடியாவில் ஏற்கனவே தூய்மையாக்கல், சுகாதாரம் போன்ற தலைப்புகள் இருப்பதால் உங்கள் திருப்பணி பயனின்றிப் போகுமோ என அஞ்சுகிறேன். தலைப்பிடலுக்கு ஒரு முறையை வகுத்துள்ளோம் உதவி:உதவி அதன் படி செய்தால் உங்கள் புதுப்பக்கப் பங்களிப்புகள் மிகப் பெரியதாக மற்றவருக்கு உதவும். அல்லது ஏற்கனவே உள்ள தலைப்புகளில் நீங்கள் திருத்தி மேம்படுத்தலாம். விக்கிப்பீடியா:ஒத்தாசை பக்கமும் உள்ளது, உதவிக்குப் பயன்படுத்தலாம் --நீச்சல்காரன் (பேச்சு) 20:49, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

அவரது திருப்பணி வீணாகாது. இரண்டு கட்டுரைகளின் உள்ளடக்கத்தையும் ஒன்றிணைக்க வேண்டும். அதாவது, ஒரு கட்டுரையின் உள்ளடக்கத்தை மற்றொரு கட்டுரைக்குள் சேர்த்து, ஒரே கட்டுரையாக மாற்றல். மற்றொரு கட்டுரையின் முழு உள்ளடக்கத்தையும் (பத்தியை) மற்றொரு கட்டுரையில் மாற்றியபின் வெற்று கட்டுரையினை நீக்கி விடலாம். ஆனால், இனி புதிய கட்டுரை எழுதும் பொழுது ஏற்கனவே அத்தலைப்பில் உள்ளனவா என பார்த்துவிட்டு தொடங்குங்கள். ஏற்கனவே கட்டுரை இருந்தால் அக்கட்டுரையை திருத்தி, விரிவாக்குங்கள். நன்றி.--பழ.இராஜ்குமார் (பேச்சு) 21:04, 19 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 08:13, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]