பயனர் பேச்சு:குமார் லோகேஷ்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், குமார் லோகேஷ், விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- ♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 05:58, 19 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

October 2018[தொகு]

Information icon Welcome to Wikipedia. A page you recently created may not conform to some of Wikipedia's guidelines for new pages, so it will be removed shortly (if it hasn't been already). Please use the sandbox for any tests, and consider using the Article Wizard. For more information about creating articles, you may want to read Your first article. You may also want to read our introduction page to learn more about contributing. Thank you. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 07:27, 19 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Title change[தொகு]

How to change title in wikipedia குமார் லோகேஷ் (பேச்சு) 08:09, 19 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

கவனிக்க[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில், வடமொழிச் சொல்லான ஸ,ஷ,ஹ,ஜ போன்ற எழுத்துக்கள் அதிகளவில் பயன்படுத்துவது இல்லை, மாறாக அதற்கு இணையான தமிழ்ச் சொல் பயன்படுத்தப்படுகிறது.

எடுத்துக்காட்டு ; ரசி(ஜி)னிகாந்த், சிவாசி(ஜி), ஆகஸ்டு(ஆகத்து)

நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 10:42, 19 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Reply

பெயர் சரியான முறையில் எழுதி னால் மட்டுமே நன்றாக இருக்கும்.. நீங்கள் இப்படி எடிட் செய்து வைத்திருப்பது ரசி(ஜி)னி சரியானது அல்ல.. இந்த பேஜ் நாங்கள் பார்த்து கொள்கிறோம் நீங்கள் விட்டு விலகி இருக்க வேண்டும்....அப்படி தமிழில் தான் எழுத வேண்டும் என்றால் வாக்கியங்கள் வேண்டும் மானால் தமிழில் எழுதலாம்.. ஆனால் ஒருபோதும் பெயரை தமிழில் மட்டுமேஎழுத முடியாது.... குமார் லோகேஷ் (பேச்சு) 05:15, 20 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

October 2018[தொகு]

Final warning You may be blocked from editing without further warning the next time you vandalize Wikipedia. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:24, 20 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

விக்கி பீடியா பக்கத்தில் நடிகர் விஜய் யின் பெயர் விஜய் என்று உள்ளது. அதை விசய் என்று மாற்றம் செய்ய வில்லையா. ஏனெனில் ஜ என்ற எழுத்து வடமொழி அல்லவா..... குமார் லோகேஷ் (பேச்சு) 14:54, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

October 2018[தொகு]

Final warning You may be blocked from editing without further warning the next time you vandalize Wikipedia. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 14:56, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

கௌதம் சம்பத்[தொகு]

விஜய் என்ற பெயரில் ஜ என்ற எழுத்து வட மொழி எழுத்து தானே அதை ஏன் எடிட் செய்யவில்லை. எல்லாருக்கும் ஒரே சட்டம் தானே...சொல்லுங்கள் அறிவாளி அவர்களே.. குமார் லோகேஷ் (பேச்சு) 15:50, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

@குமார் லோகேஷ்: இப்ப உனக்கு என்னாதான் வேணும் ??--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 15:54, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]
@குமார் லோகேஷ்: இப்ப என்ன? தங்களுக்கு விஜய் என்னும் கட்டுரையை விசய் என்பதற்கு மாற்ற வேண்டும், அவ்வளவு தானே? தங்களின் நியாயமான கோரிக்கைக்கு முதலில், என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன், இது சம்மந்தமாக நிருவாகிகள் மற்றும் மற்ற பயனர்களிடம் கலந்தாலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன். நன்றி--கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:26, 29 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

விளக்கம்[தொகு]

@கௌதம் சம்பத் நான் ஒன்றும் விஜய் பெயரை விசய் என்று மாற்றம் செய்ய வேண்டும் என்று சொல்ல வில்லை..... வடமொழி இருக்க கூடாது என்று கூறினீர்கள் அல்லவா அதற்காக விஜய் பெயரில் ஜ இருக்கிறதே என்று உதாரணம்.கூறினேன்.. நீங்கள் விஜய் பெயரை மாற்றி விசய் என்று மாற்றம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை. திரு.ரஜினிகாந்த் அவர்கள் பெயரை சரியான முறையில் எடிட் செய்தால் போதும்.... பெயர் இல் எப்படி தமிழ் மட்டுமே பயன்படுத்த முடியும்..... வார்த்தை கள் வேண்டும் மானால் தமிழில் எழுத லாம். குமார் லோகேஷ் (பேச்சு) 01:56, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

October 2018[தொகு]

Final warning You may be blocked from editing without further warning the next time you vandalize Wikipedia. கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 16:48, 30 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்