பயனர்:Raj.sathiya/மணல்தொட்டி/புதிய முயற்சிகள்/ஜி. எஸ். எல். வி.
கலம் | வகை | ஏவிய நாள் / நேரம் | ஏவல் இடம் | தாங்குசுமை | தாங்குசுமை நிறை | திட்ட நிலை | குறிப்பு(கள்) | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|---|---|---|
டி1 | மார்க் II | செப்டம்பர் 20 1993 | ஸ்ரீஹரிகோட்டா | IRS 1E | 1500 கி.கி. | தோல்வி | மென்பொருளில் ஏற்பட்ட தவறால் ஏவப்பட்ட 700 வினாடிகளில் இது வங்காள விரிகுடாவில் வீழ்ந்தது. இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். | |
டி2 | மார்க் II | 15 அக்டோபர் 1994 | ஸ்ரீஹரிகோட்டா | IRS P2 | 1500 கி.கி. | வெற்றி | இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். | |
டி3 | மார்க் II | 21 மார்ச் 1996 | ஸ்ரீஹரிகோட்டா | IRS P3 | 1500 கி.கி. | வெற்றி | இது சோதனைக்கு அடுத்த கட்ட பறப்பு முயற்சியாகும். | |
சி1 | மார்க் II | 29 செப்டம்பர் 1997 | ஸ்ரீஹரிகோட்டா | IRS 1D | 1500 கி.கி. | பாதி தோல்வி | Suboptimal injection of Satellite. |